Monday 17 September 2012

நாம் எந்த பிராண்ட் அடிக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகாரன் முடிவு செய்யும் வரை...இந்தியா வல்லரசாவது கடினம் தான்..
அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ # அனிருத்து கிஸ் அடிச்சதாவது தெரியுமா ?!
பெண்கள் தற்காப்பு கலையில் வல்லவர்கள் என நிரூபிக்கும் வார்த்தை.......... #அண்ணா ;-(
பேச்சிலர்களோட மேட்சிங் துணி, எந்த துணி முதல்ல காயுது என்பதை பொருத்து அமையும்!
நான் நடிகனில்லை - விஜய் # காந்தி செத்துட்டாரா!? கடுப்பா இருக்குல்ல, தெரிஞ்ச விஷயத்த சொன்னா எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு
சில ஹோட்டல்ல நைட்டு புரோட்டா சாப்பிட்டா! அடுத்தநாள் காலைல வடிவேல் டயலாக்கு ஞாபகம் வருது! #எவ்வளவு முக்குனாலும் நடக்காது!
# FBல படித்தது! 
உலகத்தில் பலவித 'ஆவி' உண்டு! விஜய் கூட ஒரு வகை ஆவி தான் 'கன்றாவி'!
பஸ் சார்ஜ் ஏறுறது பத்தி கவலை இல்லீங்க!செக்கிங் ஏறுனாத்தான் பதறுது!# FBல படித்தது!
உலகத்துலையே கொடுமையான விஷயம் என்னான்னா "டீ"ல முக்குன பிஸ்கட், "டீ"ல மூழ்குவது தான்...
பீர், பெட்ரோல்னு ஆண்களுக்கே ஆப்படிக்குராங்களே..:( முதலமைச்சர் பெண் என்பதாலா ? #பெண்ணாதிக்கம்.
இன்றைக்கு காமராஜரை பற்றி படித்த அடடே கவிதை; "இருக்கும் வரை காங்கிரஸில் இருப்பேன் என்றாய்! நீ இருக்கும் வரை தான் காங்கிரஸே இருந்தது!"
TASMAC பக்கத்திலயே ATM சென்ட்டர் வைப்பது அரசின் ராஜ தந்திரங்களில் ஒன்று.
எது ஆர்டர் பண்ணாலும் கை வைக்கிறான்னு ஆஃப்பாயில் ஆர்டர் பண்ணா, அதிலயும் வெள்ளை பாகம் பிய்ச்சு தின்பவனே ‘அறை’நண்பன்
வெளியூரில் நம்மூர் பேருந்துகளை பார்க்கும்போது, கால் நகராவிடிலும் மனம் ரெண்டடி முன்னால் செல்லத் தான் செய்கின்றது!
அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கம், சமாதானம் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!!