பொதுவாக பேசிக்கொண்டே இருக்கும் தமிழன்., நல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன்! நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன்! நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்.
ஓவர் தண்ணியானு பசங்களை எப்போ கேட்டாலும் அசட்டுசிரிப்பு மட்டும்தான்..ஆனா ஓவர் மேக்அப்பானு பொண்ணுககிட்டே ஒரேதடவை கேட்டுட்டா..ஷப்பா
No comments:
Post a Comment